Kogilavani / 2011 நவம்பர் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக் )
பேராதனை பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களை உடன் விடுதலை செய்யக் கோரி இன்று புதன்கிழமை மாலை முதல் பேராதனை பல்கலைகழக மாணவர்கள் கண்டி நகரில் ஆரப்;பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் கண்டி நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் இடம்பெற்று வருகின்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவார்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தினால் கண்டி நகரில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago