2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நுவரெலியாவில் இலவச வைத்திய பரிசோதனை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா பொது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்டவர்களையும் வைத்தியர்கள் பரிசோதனை செய்வதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .