2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

நோர்வூட் வெள்ளத்தில் ஏழு குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவைப் பிரதேசத்திலிருந்து உற்பத்தியாகின்ற கெசல்கமுவ ஓயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள கிராமத்தினைச் சேர்ந்த ஏழு குடும்பங்கங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்தக்கிராமத்தினைச் சேர்ந்த ஏழு வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பாதிப்படைந்த 50 பேர் நோர்வூட் தமிழ் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X