2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பிலக்பூல் பகுதியில் கற்பாறைகள் சரிந்துள்ளன

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

நுவரெலியா, பிலக்பூல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் பாரிய கற்பாறைகள் சரிந்து  வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கற்பாறைகள் சரிந்து பாதையில் வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினார்.

எனவே ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி பயணிப்பவர்கள், மாற்று பாதையாக தலவாக்கலை - பூண்டுலோயா - தவலங்தன்னை பாதையூடாக நுவரெலியா நோக்கி பயணிக்குமாறும் பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்;.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .