Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
aj Saturday, 09 February 2013 01:36 PM
உண்மையில் இந்த ஹாலால் தேவை இல்லை. அதுவும் தமிழர்கள், சிங்களவர்களுக்கு இது தேவை இல்லை. முஸ்லிம் மக்கள் அதை சாப்பிடலாம், குறிப்பட அளவு தொகை உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே இதை செய்தால் பிரச்சினை இல்லை. இதை இவர்கள் செய்தால் எல்லா பிரச்சினையில் பெரும்பாலும் முடிந்துவிடும். அதை விட ஹாலால் சான்றிதலுக்கு பணம் கோடி கணக்கில் வசூலிப்பது ஹாலால்? அல்லது ஹராம்?
Reply : 0 0
M.A.A.Rasheeda Saturday, 09 February 2013 01:37 PM
சரியாக சொன்னீர். ஹலால் என்பது சுத்தம் என்பது பொருள். எனவே சும்மா தடுமார வேண்டாம்...
Reply : 0 0
M.A.A.Rasheed Saturday, 09 February 2013 01:39 PM
சரியான வார்த்தை.ஹலால் என்பது சுத்தம்.
Reply : 0 0
Mutabi3 Saturday, 09 February 2013 04:25 PM
முட்டாள் தனமாக கருத்து கூறுபவர்களுக்கு.::: ஹலால் பொருளை எந்த மனிதனும் உண்ணலாம். முஸ்லிம் கட்டாயம் ஹலாலையே உண்ண வேண்டும். எந்த நுகர்வுப் பொருள் முஸ்லிம் நுகர்வோனை இலக்காய் கொண்டுள்ளதோ, அது கட்டாயம் ஹலால் உத்தரவாதம் பெற்றதாய் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சான்றிதழை பெற ஆய்வுகூட, உற்பத்திசாலை பரிசோதனைகள் நடைபெறும். இதற்கு நிர்வாக செலவு உண்டு. இதனை மேற்கொள்ள தொடர்புடைய உற்பத்தியாளர் கட்டணம் செலுத்த வேண்டும். கோடிக் கணக்காயினும் சரி, ட்ரில்லியன் கணக்காயினும் சரி ஹலால் தொடர்பாக கண்ட கண்ட கழுதைகள் கருத்துக் கூறத் தேவையில்லை. அதனை உற்பத்தியாளர் தீர்மானிக்கட்டும்.
Reply : 0 0
smn Saturday, 09 February 2013 07:36 PM
இனவாதத்தை இங்கு விதைக்க முற்படாதீர்கள். சுத்தாமான பொருளை யார் வேணுமானாலும் சாப்பிடலாம். அதை அந்த மதத்தினர்தான் சாப்பிடனும் நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று அடம்பிடிப்பது எதற்கோ தெரியவில்லை?
Reply : 0 0
Kaneem MA Sunday, 10 February 2013 02:13 AM
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் "ஹலால்" தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால், இலங்கையில் உற்பத்தி (Production) செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற உற்பத்தி பொருட்களுக்கு(Products) அவசியமாகும். இன்றேல், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் என்னவாகும் என்பதை சற்று aj சிந்திக்க வேண்டும். அறிவு, விஞ்ஞான பூர்வமாக சிந்தித்தால், "ஹலால்" ஆனது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை நிருபிக்க முடியும். ஏனனில் "ஹலால் (அனுமதிக்கப்பட்டது)" என்பது இறைவனின் வழிகாட்டலினால் கிடைக்கப்பெற்றதாகும். இறைவனால் அனுமதிக்கப்பட்டதாகும்.
மேலதிக விளக்கத்திற்கு அதுகுறித்து 1 வருடம் படிக்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
43 minute ago
58 minute ago