2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நடைபெறவுள்ள மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஜக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

மேலும், இக்கூட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மத்திய மாகாண சபைத் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X