2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

முறையாக நட்டஈடு செலுத்தாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


மேல் கொத்மலை திட்டத்திற்கு காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில்,  தங்களுக்கு முறையாக நட்டஈடு செலுத்தப்படவில்லையெனக் கூறி, கொத்மலை கலப்பிட்டிய பிரதேச மக்கள் புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X