Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச சபைக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெருமதியுள்ள மூன்று வாகனங்களை, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.சிம்சானிடம் (ஐ.ம.சு.மு) திங்கட்கிழமை(9) கையளித்தார்.
இந்நிகழ்வு, அலவத்துகொடையில் அமைந்துள்ள பிரதேச சபையக் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
கட்சி பேதமற்ற அரசு ஒன்ற நாட்டில் இருப்பது போன்று பிரதேச ரீதியாகவும் எவ்வித கட்சி பேதமும் இன்றி கடமையாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹலீம் இதன்போது தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
2 hours ago