Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
தடைசெய்யப்பட்ட போதை பொருள் அடங்கிய 525 டின்களை, விற்பனை செய்ய முயன்ற வர்த்தகரை, பொகவந்தலாவை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதுடன் 525 டின்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொகவந்தலாவை, செல்வகந்தையை சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026