2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

24ஆவது கண்டி மேயர் மகேந்திர ரத்வத்த கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

24ஆவது கண்டி மாநகர மேயராக முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஒய்வுபெற்ற ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் புதல்வாரன மகேந்திர ரத்வத்தை இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது கண்டி மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் சத்திய பிரமானம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, சுற்றாடற் துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், ஜெனரல் அனுருத்த ரத்வத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--