2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சப்ரகமுவ பல்கலைகழகத்தின் 3 பீடங்களுக்கான கற்கைநெறிகள் 10இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பகடிவதை சம்பவம் காரணமாக ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒத்திவைக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைகழகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எச்.எஸ்.பிரியநாத் தெரிவித்தார்.

மூன்று பீடங்களை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் 10ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பமாகவுள்ளதாகவும் ஏனைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பமாகும் திகதி ; பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X