2025 ஜூலை 05, சனிக்கிழமை

50 இலட்சம் ரூபா செலவில் புதிய பாடசாலை கட்டிடம் நிர்மாணம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ராவின்)

கேகாலை மாவட்டம் சப்புமல் கந்த தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாடசாலைக் கட்டிடமொன்று சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட அக்கட்டிடத்தை முதலமைச்சர் மஹீபால ஹேரத் அண்மையில் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சரை மாணவிகள் வரவேற்பதையும் முதலமைச்சர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .