Editorial / 2019 நவம்பர் 09 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.
அதற்கமைய, கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பணத்ததை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.
இரவு 8 மணிக்கு பதுளையில் புறப்படும் ரயில் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .