2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஆபத்து

Gavitha   / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம் பாயிஸ்

எம்பிலிபிட்டிய, சூரியவெவ, செவனகல பிரதேசங்களில், மணல்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லொறி, டிப்பர் ரக வாகனங்களால்,  பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனங்கள், வீதிச் சட்டவிதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அதிவேகமாகப் பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளால். உயிராபத்துக்குள் ஏற்பட்டு பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .