Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூவரசன்
பசறை- மீதும்பிட்டிய, எல்ல டிவிசனுக்கு செல்கின்ற பாதை மண்சரிவுக்கு உள்ளாகி பாதிப்படைத்துள்ளமையால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களில் வாழ்கின்ற மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரந்தும் மழையுடனான வானிலை நிலவுவதால் இப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago