2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

யானைத் தந்தங்களுடன் கப்புராலை கைது

எம். செல்வராஜா   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைத் தந்தங்கள் இரண்டுடன், கதிர்காமம் ஆலயத்தின் கப்புராலை பூசகர் ஒருவர், இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பொலிஸாரும் வனஜீவி திணைக்களத்தினரும் இணைந்து, கப்புராலையின் வீட்டைச் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொண்ட போதே, யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .