2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வலளை எனும் பகுதியில்  துப்பாக்கி  சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் நபரொருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சிகிரியாக்குன்றின் மீது இருந்த தேனீக்களை தீயிட்டுக் கொழுத்திய குழுவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில், அவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்ததாகவும்  கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X