2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய் சிதறல்

Super User   / 2010 நவம்பர் 14 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு துறைமுகத்தில் நேற்றிரவு பெருமளவு எண்ணெய் சிறதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த தாங்கியொன்று நிரம்பி வழிந்தால் எண்ணெய் கடலில் சிதறியுள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக ஏற்கெனவே இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--