2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கொழும்பு மாநகர சபை விவகாரம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

Super User   / 2011 ஜனவரி 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாநகர சபை மற்றும் தெஹிவளை-கல்கிஸை மாநகர சபைகளை அதிகார சபையாக மாற்றுவதற்கு அரசாங்கம் முற்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இம்மாநகர சபைகளை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வதற்காக டில்லியில் இருப்பதைப் போன்று  நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கே அரசாங்கம் முற்படுவதாக கூறியுள்ள ஜனாதிபதி  அங்கு தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அமைப்பொன்றும் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X