Menaka Mookandi / 2011 மார்ச் 01 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
அதிகரித்துள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago