Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 15 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
பியகம பிரதேசசபைக்குட்பட்ட மல்வானை அல்முபாரக் தேசிய கல்லூரி மைதானத்திற்கு அருகாமையில் சுமார் 45 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் பூங்கா நேற்று வியாழக்கிழமை பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள தனவந்தர்களின் முயற்சியுடனும் மல்வானை அபிவிருத்தி அமைப்பு (ஆ.னு.யு) என்ற இளைஞர்களின் முயற்சியுடனும் ஒரு வருடத்திற்குள் இச்சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டன. சிறார்கள் விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பியகம பிரதேசசபைத் தலைவர் ஆனந்த கனேபொலவும் கலந்துகொண்டார்.
5 hours ago
7 hours ago
imran Tuesday, 02 August 2011 07:14 PM
good job keep it up ...!! proud to be malwana ;-)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago