Super User / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, கொலன்னாவை தேர்தல் தொகுதியின் அனைத்து சமூக, அரசியல் செயற்பாடுக்கான இணைப்பாளராக அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக நியமித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
50 minute ago
11 Apr 2026
kulathooran Tuesday, 11 October 2011 05:38 AM
கல்முனை மா நகருக்கும் அவரை நியமித்தால் என்ன? மு.கா. போராளிகளின் பிரதேசவாதம் முடிவுக்கு வருமே?
Reply : 0 0
nalamvirumbi Tuesday, 11 October 2011 07:35 AM
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினைக்காகத்தான் அக்கட்சியிலிருந்து பசிலை நியமித்துருக்காங்க, பாவம் kulathooran க்கு பொது அறிவு இல்லையாக்கும்.
போட்டி போடுங்க பொறாமை வேண்டாம்!
Reply : 0 0
vaasahan Tuesday, 11 October 2011 03:30 PM
குலதூரன், காக்கைக்கு 'அது' இருந்தால் பரக்கக்கள தெரியுமாம். இது காக்கைகளின் ஊர் அல்ல. அஷ்ரப்பும் எம்மெஸ் காரியப்பரும் தலைமை தாங்கிய ஊர்.
Reply : 0 0
mahroof Tuesday, 11 October 2011 05:39 PM
சபாஸ் ......நல்ல முடிவு.
Reply : 0 0
jaleel kwt Tuesday, 11 October 2011 05:48 PM
என்ன சகோதரனுக்கு கல்முனை என்றால் வெறுப்பாக்கும்? அவர் மனதில் உள்ளதை சொல்லி உள்ளார்.
Reply : 0 0
xlntgson Tuesday, 11 October 2011 10:37 PM
இவருக்குத் தான் எத்துணை பொறுப்புகள், மனிதர் இயந்திரமா?
Reply : 0 0
kulathooran Tuesday, 11 October 2011 11:46 PM
ஆம் காக்கைகளின் இடமல்ல, கருடன்களின் இடமாகிவிட்டதை, கற்றவர்கள் உணர்ந்துள்ளனர். ஊர் வாதம் உச்ச நிலையை அடைந்த தேர்தல் அல்லவா?
Reply : 0 0
Rifai Wednesday, 12 October 2011 02:42 AM
முழு இலங்கையும் ivangathana aalhirarhal.
Reply : 0 0
Nakeel Wednesday, 12 October 2011 03:14 AM
எவரோ எவரையோ நியமிக்க ஏன் இவ்வளவு வம்பு ஏன் நமது சகோதரங்களுக்கு. மார்க்கம் சகோதரத்துவம் விட்டுக்கொடுப்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு எங்கே? மற்றவன் நம்மை பார்த்து சிரிக்கிறான்.
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 12 October 2011 03:54 AM
ஹா ஹா ஹா ஹா ஹா சிரிப்பு பொறுக்க முடியல என்னங்க நடக்குது இங்கு கடைசியில் அமைப்பாளரும் இவரா? குளத்தூரான் அவர்ர ஊருக்கும் கூப்பிடுரார் ஏனாம்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
11 Apr 2026