Super User / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
13ஆவது திருத்தத்திற்கு பதிலாக 19ஆவது திருத்தமொன்றை கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியுடனான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித், எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .