Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டை, கேசெல் வத்த பகுதியில் 5 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரை குற்றப்பலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்துள்ளனர்.
32 வயதுடைய டயஷ் என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தெமடகொட, குவான் பாலத்துக்கு அருகில் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரையும் மாளிகாவத்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (12) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 minute ago
7 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
26 minute ago
46 minute ago