Super User / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலையொன்றின் சுவர்களை ஸ்பிறே பெயின்ற் மூலம் அலங்கோலப்படுத்திய குற்றச்சாட்டில் வெள்ளவத்தையிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மாணவர்கள் 7பேர் பம்பலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தலா 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.
குறித்த 7 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நீதவானினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. (ஆனந்த வீரசூரிய)
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
xlntgson Wednesday, 23 February 2011 09:29 PM
இந்த மாதிரியான சில்மிஷங்களுக்கு சிங்கப்பூரில் கொடுக்கும் தண்டனையை இங்கேயும் கொடுக்க வேண்டும்! பின்னம்பக்கத்தை பிரம்பால் இடறவேண்டும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026