R.Maheshwary / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-யூனியன் பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த 93 இந்தியர்களுள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 9 பேர் பிங்கிரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனரெனவும் 44 பேர் ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் பணியாற்றிய ஏனையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
12 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
31 minute ago