2020 ஜனவரி 20, திங்கட்கிழமை

“உணவில் ஒரு மாற்றம்”

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு என்பன இணைந்து, “உணவில் ஒரு மாற்றம்” எனும் தலைப்பில், 2 நாள் கருத்தரங்கை, கொழும்பில் நடாத்தியது.

குறித்த கருத்தரங்கானது, இலங்கையில் தற்போதைய ஊட்டச்சத்து நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்​டே நடாத்தப்பட்டது.

மேற்படி கருத்தரங்கில் விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் வர்த்தகம் பற்றி அலசி ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .