2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

புனித திருக்குர் ஆன் மாநாடு

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புனித திருக்குர் ஆன் மாநாடொன்றை நடத்த ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் அமைப்பு அறிவித்துள்ளது.

இம்மாநாடு, பெப்ரவரி 17ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை கொழும்பு விஹார மஹாதேவி பூங்கா அம்பி கலையரங்கில்  இடம்பெறவுள்ளது.

இந்த சன்மார்க்க மாநாட்டில் கலந்துகொள்ள நாடாளாவிய ரீதியில் இருந்து ஆர்வலர்கள் அழைக்கப்படுவதாகவும் அந்த பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது அழைப்புக்கான சுவரொட்டிகள் நாடு பூராக ஒட்டப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--