Menaka Mookandi / 2016 மார்ச் 31 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த இளைஞரொருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வியாழக்கிழமை (31) தீரப்பளித்ததுடன், அலைபேசியை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.
வில்லூன்றி, கண்ணாபுரம் பகுதியில் நண்பர்களுடன் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனை புதன்கிழமை (30) கைது செய்த பொலிஸார் இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago