2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஊர்காவற்றுறை நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

George   / 2016 மே 17 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எதிர்வரும் 23ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமையால் அத்தினத்தில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குகள், எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசாரிக்கப்படும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

வெசாக் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .