Gavitha / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஸ்ட வித்தியாலய மாணவர்களின் கல்விக்கண்காட்சி, வித்தியாலய அதிபர் சி.சிவகுமாரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த கொண்ட தெல்லிப்பளை கல்விக் கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.ஈஸ்வரநாதன் கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
வலிகாமம் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி அ.மயில்வாகனம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago