2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பல போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கரவெட்டி பிரதேச செயலகக் கலாசாரப் பிரிவினரால், 2020ஆம் ஆண்டுக்கான நூல் கொள்வனவு செய்தல், அரச இலக்கியவிருது வழங்கல், பிரதேச, மாவட்ட மட்ட தேசிய இலக்கியப் போட்டித் தொடர், தேசிய கையெழுத்துப் பிரதிப்போட்டி ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவற்றுக்காக விண்ணப்ப முடிவுத் திகதி, முறையே 15.02.2020, 25.02.2020, 05.03.2020, 15.05.2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக் விரும்புவோர், விண்ணப்படிவங்களை, கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம் என, கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .