2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மானிப்பாயில் நுளம்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

மானிப்பாய் பிரதேச பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையினரால் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வடிகான்களில் காணப்பட்ட கழிவுகள், அண்மையில் பிரதேச சபையினரால் அகற்றப்பட்டன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில், டெங்கு காச்சல் காரணமாக, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில், நோயாளர்ளை அனுமதிப்பதற்காக இடநெருக்கடி காணப்படுகின்றது.

இதனை கருத்திற்கொண்டே, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இச்செயற்றிட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .