2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

‘மானியம் பெறுவதற்கு எவரும் முன்வரவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில், தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காக, 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினருக்கு, வல்வெட்டித்துறை நகரசபையால் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் மானியமாக  வழங்க முன்வந்துள்ளபோதும், எவரும் அதற்கான பதிவுகளை மேற்கொள்ளவில்லையென, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கருணாகரமூர்த்தி தெரிவித்தார்.

வல்வெட்டித்தறை நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .