Gavitha / 2016 மார்ச் 24 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மாங்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை லொறியில் கடத்திச் சென்ற நான்கு சந்தேக நபர்களை, பளை பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (23) கைது செய்ததாக, பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மல்லாவி, அரியாலை மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 18 முதிரை மரக்குற்றிகளை மீட்டதாகவும் பொலிஸார் பொலிஸார் தெரிவித்த்னர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டதாவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பளை பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
12 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
37 minute ago