Princiya Dixci / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பக்க மதில் கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டும் போது அதனையொட்டியிருந்த மரம், இன்று வெள்ளிக்கிழமை (02) சாய்ந்து வீதியில் வீழ்ந்துள்ளது.
மரம் சாய்ந்தமையால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன், மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
12 minute ago
21 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
40 minute ago