2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, கொக்குவில் பகுதியில், நேற்று முன்தினம் (10) இரவு, இரு ஓட்டோக்கள் மோதி விபத்துக்குளானதில், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வீதியூடாக, தாவடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓட்டோவும் கொக்குவில் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட மற்றுமோர் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில், இரு ஓட்டோக்களிலும் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X