2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் 15 மில்லியன் ரூபா செலவில் 50 வீடுகள் புனர்நிர்மாணம்

Super User   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 15 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள 50 வீடுகள் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளர்.

இவற்றில் 15 வீடுகள் அரச ஊழியர்களுக்கும்  ஏனைய வீடுகள் பொதுமக்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--