Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை மெய்வன்மைச் சங்கம் நடத்திய இலங்கை மெய்வன்மை தொழில்நுட்ப அலுவலர்களுக்கான போட்டிப் பரீட்சை தரம் நான்கில் யாழ். மாவட்டத்தில் தோற்றியவர்களில் 15 பேர் சித்தியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இப்பரீட்சைக்கு 55 பேர் தோற்றியிருந்தனர். இருப்பினும் 15 பேர் மாத்திரமே 65க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
மேற்படி பரீட்சையில் சித்தியடைந்தவாகளின் விபரம் வருமாறு:-
ஆர்.நித்திலநாயகம் 81 புள்ளி
த.செல்வக்குமரன் 81 புள்ளி
டி.பயிதா 78 புள்ளி
எஸ்.நிஷக்ந்தன் 77 புள்ளி
ஆர்.டினேஸ்குமார் 77 புள்ளி
கே.துஷப்தரன் 74 புள்ளி
ஏன்.ரவீந்திரன் 74 புள்ளி
கே.கீர்த்திகா 72 புள்ளி
ஏஸ்.வசந்தகுமார் 71 புள்ளி
சுப்.திவாகர் 70 புள்ளி
ஏஸ்.இந்திரகுமார் 68 புள்ளி.
ஏஸ்.பானுஜா 66 புள்ளி
ஆர்.இராஜகாந்தன் 66 புள்ளி
ஏஸ்.சிவகாந் 65 புள்ளி
கே.கஜேந்;திரன் 65 புள்ளி
26 minute ago
33 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
51 minute ago
58 minute ago