2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இலங்கை அமெரிக்கன் திருச்சபையின் 200ஆவது நிறைவு தினக் கொண்டாட்டங்கள்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

இலங்கை அமெரிக்கன் திருச்சபையின் 200ஆவது நிறைவு தினக் கொண்டாட்டங்கள் மானிப்பாயில் அமைந்துள்ள இலங்கை அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

 காலை மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் நடைபெறும் காலை வழிபாடுகளைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணிக்கு மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் தேவாலயத்தில் இருந்து  ஊர்வலமாகப் புறப்பட்டு மானிப்பாய் யாழ்ப்பாணம் வீதி வழியாக மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் பொது மக்களுக்கான கூட்டம் இடம்பெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .