2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை கடந்த 16ஆம் திகதி நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் அடியவர்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் நல்லூர் சிவன்கோவிலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் திருவுருவம் பல்லக்கு மூலம், ஊர்வலமாக நல்லை திருஞானசம்பந்தர்ஆதீனத்துக்கு எடுத்துவரப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--