2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பருத்தித்துறை சந்தையின் மாடிக் கட்டடப் பணிக்கு நிதி

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தைக் கட்டடத்தின் மாடிக்கட்டடப் பணிகள் 60 மில்லியன் ரூபா செலவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான நிதி ஒதுக்கீட்டை வடக்கு மாகாண சபை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தையின் ஆரம்ப கட்டடப் பணிகள் நூறு மில்லியன் ரூபா செலவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜோ
ன்சன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .