Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
பனங்கட்டி உற்பத்தியாளர்களை பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை பாரிய கைத்தொழில் மற்றும் விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது .
பனங்கட்டி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர்கள் வழங்கி கிராம அலுவலர்கள் மூலம் இவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளும் படி பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
49 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
49 minute ago
2 hours ago
26 Oct 2025