2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியோருக்கு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

வன்னியில் இருந்து வந்து யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனம் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது.

பிரதேச செயலர் பிரிவு, உதவி அரச அதிபர் பிரிவு ரீதியாகப் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 600 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கோழிக்குஞ்சுகள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--