Super User / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். திருக்குடும்ப கன்னியர்மடம் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இதன் ஆரம்பநிகழ்வு நாளை வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் இந்நிகழ்வில் விருந்திர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
7 minute ago
11 minute ago
29 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
29 minute ago
29 minute ago