2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வடமராட்சியில் புகையிலைச்செய்கை மும்முரம்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சிப் பகுதியில் புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இதற்கென நாற்று மேடைகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

புலோலி, அல்வாய், பொலிகண்டி, கரணவாய், கம்பர்மலை ஆகிய இடங்களில் புகையிலைச் செய்கைக்கான நாற்றுமேடைகள் பெருமளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .