2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பத்து லட்சம் மரம் நடும் திட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் பத்து லட்சம் மரம் நடும் திட்டம் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்தில் நிறைவுபெறவுள்ளது.

இதற்க்கான முன்செயற்பாடுகளை யாழ் மாவட்ட விவசாயத் திணைக்களமும் சிறு கைத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சும் இனைந்து மேற்க்கொண்டுள்ளன.

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் தலா 100 வீடுகள், கோயில்கள், பொது இடங்கள், ஆலயங்கள் மயானங்களிலேயே இந்த மரங்கள் நாட்டப்படவுள்ளன.        
   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .