Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு விழா கடந்த 12ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கல்லூரி மண்டபத்தில் அதிபர் சிவமலர் அனந்தசயளள் தலைமையில் இடம் பெற்றது.
முதல் நாள் நிகழ்வகளில் கனடா கிளை பழைய மாணவர் சங்கத் தலைவரும் முன்னாள் அதிபருமான பொன்னையா கனகசபாபதி கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தார்.
கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளைக்கு நினைவஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முன்னாள் அதிபர் ஜெயரத்தினம் அவர்களின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
மகாஜனன் நூற்றாண்டு விழா மலரினை பிரதம விருந்தினர் பொ.கனகசபாதி வெளிட்டு வைக்க பழைய மாணவன் சி.ஸ்ரீலஜயன் பெற்றுக் கொண்டார்.
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025