2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பேராசிரியர் தி. வேல்நம்பியின் பாராட்டு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(ஞானசெந்தூரன்)

யாழ். பல்கலைக்கழக கணக்கியல் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் அண்மையில் நியமனம் பெற்ற பேராசிரியர் தி.வேல்நம்பியின் பாராட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் இ.குணநாதன் தலைமையில் இடம்பெற்றது.

altaltalt


  Comments - 0

  • Ratnasothy Sabesan Monday, 01 November 2010 11:53 AM

    Congratulations

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .