Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ். பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களின் ஆக்கத்தில் குறுந்திரைப்படத் தயாரிப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா இன்று மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாயபீட மண்டபத்தில், விவசாய பீட மாணவன் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
மங்கல விளக்கினை விவசாய பீடாதிபதி திருமதி ச.சிவச்சந்திரன் ஏற்றி வைத்தார். இறுவட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டு வைக்க, பீடாதிபதி திருமதி சி.சிவச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
சிறப்புப் பிரதியை திருமதி சிவச்சந்திரன் வெளியிட்டு வைக்க பேராசிரியர் மிகிந்தன் பெற்றுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .